Archive
Cauvery & Akravathy Sangam Visit – Mohanraj
'ஆடு தாண்டும் காவிரி'க்கு சென்றிருக்கிறீர்களா?
Indian Airport Experiences – Sami
கஷ்டமர் சர்வீஸ் தரும் இந்திய விமான நிலையங்களை உபயோகித்தவரின் அனுபவங்கள்.
Chennai Bloggers Meet – Thulasi
இந்தியா வந்து ஊர் சுற்றிப் பார்த்து விட்டு இதிகாசம் ரேஞ்சுக்கு தொடர்ந்து எழுதி வருகிறார்.. அதிலே இன்று 'சென்னை காண்டம்' ( இங்கிலீஸ் காண்டமில்லை, தமிழ்)
அப்படியே ஆவணத்துக்குப் போய், மத்த ஊர்களிலே செஞ்ச அராஜகங்களையும், ஒருக்கா படிங்க.
Calcutta Kaali Ghat
கொல்கதா காளி கோவிலுக்கு செல்கிறார் நிர்மலா.
Uthiramerur – Ferrari
புகைப்படங்களுடன் கூடிய அருமையான பயணக் குறிப்புகள். தூள் f e r r a r i
Singapore Experiences – Azad
சிங்கப்பூரில் முஸ்தபாவின் வாசலில்தான் சுதந்திரமாகப் புகைக்க முடிகிறது. ஒரு டீ, ஒரு புகை, டீக்கடை பெஞ்சு என்னதான் வெளிநாடு சென்றாலும் எனது வழக்கம் மாறுமா? இரவு பன்னிரண்டு மணிக்கு முஸ்தபாவின் வாசலில் டீயை உறிஞ்சிக்கொண்டே லிட்டில் இண்டியாவின் சாலையில் இருக்கும் ஏகப்பட்ட இந்தியக் கடைகளின் பெயர்ப் பலகைகளைப் படித்துக்கொண்டே நேரம் போனது தெரியவில்லை.
ஆசாத்தின் முத்திரை நகைச்சுவையுடன் சிங்கப்பூர் பயணக்குறிப்புகள்.
Saudi Arabia Experiences – 'Calgary' Siva
‘இது நான் சந்தித்த சில மனிதர்களின் குணாதிசயைங்களைப் பற்றியது; அரேபிய நாடுகளின் சட்டதிட்டங்களை விமர்சரிக்க அல்ல‘ என்று சொன்னாலும் மனிதரை விட்டுவிட்டு மண்ணின் குணாதிசயங்களை எழுத முடியுமா?
Arrived safely with amnesia – Tulsi Gopal
விடுமுறையில் இந்தியா வந்திருந்த துளசி கோபாலின் பயண அனுபவங்கள். அதே ஒரிஜினல் நடையில்.
ஒரே ரவுசுதான் போங்க..
Nantucket Island – Tilo
பாஸ்டனில் இருந்து இரண்டு மணி நேர கப்பல் பயணம் சென்றால் ‘நாண்டக்கெட் தீவை’ அடையலாம். குளிர் காலத்தில் யாரும் போக மாட்டார்கள் என்பதாலேயே திலோ போன்றவர்கள் சென்று சத்தமில்லாமல் சுற்றி வருகிறார்கள்.
Recent Comments