Archive
How To Write a Review – Sonia Faleiro
மீன், கோழி என்று வாங்க செல்வதற்கு நடுவில் விமர்சனங்கள் குறித்த வாசக அனுபவம் சமைக்கிறார்.
A day with Vijayakanth – Sudhish Kamath
விஜயகாந்தின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில், அவருடன் சென்ற பத்திரிக்கையாளர் சுதீஷ் காமத்தின் புகைப்படத் தொகுப்பு
[Tip : Kaps]
Kanchipuram – Chandrachoodan
கோவில்களுக்கும் , பட்டுக்கும் புகழ் பெற்ற காஞ்சி மாநகர் பற்றிய, வரலாற்றுக் குறிப்புகள் தருகிறார் சந்திரசூடன். அருமையான புகைப்படங்கள்…
Kanchipuram – “Nagaresu Kanchi” as the old saying goes, was the centre of learning, of arts. The international city, where tourists and monks and traders visited. A must see destination in the ancient world. Chennai – “தர்ம மிகு சென்னை (Virtous Chennai)” is now the cultural, and academic centre of excellence. The city of Ford and Hyundai and Saint Gobain and Nokia. A city that is as international as New York or Hong Kong. A city that is visited by monks, traders and tourists.
[ kaps வழியாக ]
Photo Blog – Junior Vairamuththu
ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருக்கும் வைரமுத்துவின் மகன் ‘ மதன் கார்க்கியின்’ புகைப்பட வலைப்பதிவு. சொக்காய் டவுசர் போட்ட வைரமுத்துவின் புகைப்படத்தை மிஸ் பண்ண வேண்டாம். [ Kaps வழியாக ]
Namitha – Madhu Venkatesan
முதல்வர்கள் எல்லாம் சினிமாக்காரர்களாக இருப்பது எப்படி என்னும் அலசலை விட்டுத் தள்ளுங்க… நமிதா படத்தைப் போட்டால் கூட்டம் பிச்சுக்கும் என்பது உண்மையா?
B.E.S.T. – Akshay
‘ஆறுச்சக்கர கப்பலு நகர்வலமா வருதுடா’ என்று பம்பாயில் பஸ் காத்திருப்பை பிடித்திருக்கிறார்.
It is hard to balance a bag on your left shoulder, hold on for you life with your right and maneuver the three rupees and fifty paisa required out of your right trouser pocket. But then again with years of practice things become easier.
Tamil Short Films – Appaal Tamil
சுமதி ரூபனின் ‘மனுசி’, எம்.சுதனின் ‘அடிக்ட்’, அஜீவனின் ‘நிழல் யுத்தம்’, வதனனின் ‘எதுமட்டும்?’, நாச்சிமார்கோயிலடி இராஜனின் ‘பொறி’, பராவின் ‘பேரன் பேர்த்தி’, விமல்ராஜின் ‘கிச்சான்’ ஆகிய ஏழு குறும்படங்கள் 19ம் திகதி பெப்ரவரி மாதம் 2006ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அன்று யேர்மனி ஓபகவுசன் (Oberhausen) நகரில் சலனம் அமைப்பு வழங்கிய குறும்படமாலை நிகழ்வில் காண்பிக்கப்பட்டன.
Recent Comments