Archive
Posts Tagged ‘Ibn Battuta’
எஸ்.ராமகிருஷ்ணன்: ‘கோடுகள் இல்லாத வரை படம்’ தொடர்
May 15, 2012
1 comment
- வாஸ்கோட காமா,
- மார்க்கோ போலோ,
- இபின் பதூதா,- ibn battuta
- அல்பெரூனி – Alberuni
– உள்ளிட்ட பயணிகளின் திரைகடலோடிய அநுபவங்களைப் பற்றிய சுவையான தொடர் இது.
Òஆதியில் கோவா பழங்குடியினரின் வாழ்விடமாக இருந்தது. அவர்களைக் கொன்று அந்த நிலப்பகுதியைக் கிறிஸ்துவ ராஜ்யமாக்கியதில் முதற்காரணகர்த்தா வாஸ்கோடகாமா. காமாவின் கடற்பயணம் எத்தனை சாகசங்களும், விசித்திரங்களும் நிறைந்ததோ அத்தனை அளவு வன்முறையும், வெறிச் செயலும், கட்டுப்பாடற்ற அராஜகமும் கொண்டது. வாஸ்கோட காமா போன்ற கடலோடிகள் தான் நாடு பிடிக்கும் ஆசைகளுக்கு அடிகோலிட்டவர்கள். அவர்களைக் கடல்வழி கண்டு பிடித்தவர்கள் என்று கொண்டாட முடியாது. மாறாக, ராஜ விசுவாசம் என்ற பெயரில் பல தேசங்களைக் கொள்ளையடித்து உயிர்க்கொலை செய்தவர்கள் என்றுதான் கொள்ள வேண்டும். . .’
வெறும் நிகழ்ச்சித் தொகுப்பாக இல்லாமல் இத்தகைய சமூக – அரசியல் சார்ந்த விமரிசனப் பார்வையுடன் எழுதியிருக்கிறார் எஸ்ரா.
Categories: Uncategorized
Alberuni, Authors, எஸ். ராமகிருஷ்ணன், எஸ்ரா, கோவா, சுற்றுலா, டிஸ்கவரி, நூல், பயணி, புத்தகம் பேசுது, ராமகிருஷ்ணன், Books, Captain Cook, Christopher Columbus, Classic, EssRaa, Fahien, Ferdinand Magellan, Ferishta, Fiction, Great Explorers, Hiuen Tsang, Ibn Battuta, Ibn Batuta, Intro, Lewis and Clark, Marco Polo, Novels, OIG, Old, Ramakrishnan, Ramki, Ramkrishnan, SRa, Vasco Da Gama, Writers
Recent Comments