பரிந்துரை

நண்பர்கள், தங்கள் பார்வையில் படும் நல்ல இடுகைகளை, இங்கே பகிர்ந்து கொள்ளலாம். என்ன மாதிரி இடுகைகள் என்பதில் மிகக் கடுமையான விதிமுறைகள் என்று ஏதும் இல்லை. கில்லி, எந்த அடிப்படையில், பதிவுகளையும், இடுகைகளையும் தேர்வு செய்கிறது என்பதை சொன்னால், ஒருவேளை உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.

“Primarily posts from tamil blogs & post from english blogs with a distinct tamil flavour”

இந்த இலக்கணத்துக்குள் வரும் என்று தோன்றினால், கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

icarusprakash[AT]gmail.com
bsubra[AT]yahoo.com

இது பொதுவான guideline தான். இந்த விதிமுறையை கடுமையாக பின்பற்றியே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை.

மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு வரும் அனைத்து பரிந்துரைகளும், கில்லியில் இடம் பெறும் என்ற உத்தரவாதம் இல்லை. அப்படி இடம் பெறாது போனால், அது அனுப்பியவருக்கு செய்யும் அவமரியாதை என்றும் அர்த்தமில்லை.

அன்புடன்
பிரகாஷ் & பாலாஜி

%d bloggers like this: