Home
> சினிமா விமர்சனம் > Being Cyrus – Voice on Wings
Being Cyrus – Voice on Wings
நம் திரை விமர்சகர்களிடையே உள்ள ஒரு குறைபாடு என்னவென்றால், லாப நோக்கோடு formula அம்சங்கள் என்று கருதக்கூடிய சண்டைக் காட்சிகள், கவர்ச்சி நடனங்கள், பாடல் காட்சிகள், நாயக வழிபாடுகள், ஆகிய எதுவும் இல்லாமல் ஒரு படம் வெளி வந்தால், அதை ஆகாய உயரத்திற்கு உயர்த்துவதே ஆகும். எனது அணுமுறை என்னவென்றால், இவையனைத்தையும் படத்தில் சேர்க்கவில்லை என்பதைக் கடந்து, அப்படத்தின் நிறை குறைகளை ஆராய வேண்டுமென்பதே.
Can't agree more… திரை விமர்சகர்களுக்கு மட்டுமல்ல; இன்னும் பலவற்றிற்கு extrapolate செய்தாலும் பொருந்தக்கூடிய அவதானிப்பு.
Categories: சினிமா விமர்சனம்
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments